![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா?
| ||||
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன்.
| ||||
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா?
| ||||
அடுத்த தடவை நேரம் தவறாதே.
| ||||
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு
| ||||
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா.
| ||||
எனக்கு நாளை விடுமுறை.
| ||||
நாம் நாளை சந்திப்போமா?
| ||||
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது.
| ||||
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா?
| ||||
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா?
| ||||
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று.
| ||||
நாம் பிக்னிக் போகலாமா?
| ||||
நாம் கடற்கறை போகலாமா?
| ||||
நாம் மலைகளுக்கு போகலாமா?
| ||||
நான் உன்னை உன் அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன்.
| ||||
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன்.
| ||||
இருபத்தி உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன்.
| ||||